Tula Snanam


Tula Snanam
துலா ஸ்நானம்
18.10.2025—16.11.2025

Tula Snanam refers to the sacred practice of bathing in the Kaveri River during the month of Tula (October-November), which bestows immense punya. During this entire month, all the tirtha-s including the Ganga reside in Kaveri. Properly performed daily snana in the Kaveri during Tula, following rituals prescribed in the Shastras, is credited with granting liberation from worldly existence.

The PDFs above in multiple scripts give the details of the observances, along with sankalpa and procedure for Tula Snanam.


துலா ஸ்நானம் என்பது துலா மாதத்தில் (ஐப்பசி மாதத்தில்) காவேரி நதியில் ஸ்நானம் செய்வது. இவ்வாறு ஸ்நானம் செய்வது அளவற்ற புண்ணியத்தை அருளக்கூடியது. இந்த மாதம் முழுவதும், கங்கை உட்பட அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவேரி நதியில் வந்து உறைகின்றன. சாஸ்திரங்களில் சொல்லியபடி, துலா மாதத்தில் காவிரியில் தினமும் நீராடுவது, ஒருவருக்கு தர்மார்த்தகாமமோக்ஷம் என்ற நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குகிறது.

கீழ்க்காணும் PDF கோப்புகளில் பல்வேறு லிபிகளில் துலா ஸ்நானம் ஸங்கல்பத்துடன் இந்த அனுஷ்டான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

,

17 responses to “Tula Snanam”