Shri Shankara Prashasti Posters

Shri Shankara Bhagavatpada’s 2500th Aradhana
Prashasti Posters

ஶ்ரீ ஶங்கர பகவத்பாதரின் 2500வது ஆராதனை
ப்ரஶஸ்தி சுவரொட்டிகள்

Verses expressing the greatness of Shri Shankara Bhagavatpada composed by very many elders were earlier collected by the Shrimatam scholars Brahmashri Prantyangarai Subrahmanya Shastrigal, Brahmashri Ramakrishna Shastrigal and later published with translation by Brahmashri S V Radhakrishna Shastrigal.

A compilation based on the above was recently released as:

https://vdspsabha.org/shankara-prashasti

A few selected verses from the above are published as posters with English and Tamil translations. Devotees are encouraged to print out these and use during Shankara Jayanti and 2500th Aradhana celebrations.

Shri Shankara Jayanti: 2024-May-12
2500th Aradhana: 2024-May-18

ஶ்ரீ ஶங்கர பகவத்பாதரின் மஹத்துவத்தைக் குறிக்கும்படி பற்பல பெரியோர்கள் இயற்றிய செய்யுள்கள் ஶ்ரீமடத்து வித்வான்களான ப்ரஹ்மஶ்ரீ பிராந்தியங்கரை ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் மற்றும் ப்ரஹ்மஶ்ரீ ராமக்ருஷ்ண ஶாஸ்த்ரிகளால் முன்பு சேகரிக்கப்பட்டு பிறகு ப்ரஹ்மஶ்ரீ சி வே ராதாக்ருஷ்ண ஶாஸ்த்ரிகளால் மொழிபெயர்ப்புடன் வெளியிடப்பட்டன.

இதன் அடிப்படையிலான ஒரு தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது:

https://vdspsabha.org/shankara-prashasti

இதிலிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் சுவரொட்டிகளாக வெளியிடப்படுகின்றன

ஶ்ரீ ஶங்கர ஜயந்தி மற்றும் 2500வது ஆராதனை விழாக்களுக்கு இவற்றை அச்சிட்டு பயன்படுத்தும்படி பக்தர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஶ்ரீ ஶங்கர ஜயந்தி: 2024-May-12
2500வது ஆராதனை: 2024-May-18

]]>