Guru Stuti Pushpa Guccha

Guru Stuti Pushpa Guccha

குரு ஸ்துதி பூங்கொத்து

Cover (front and back) | அட்டை (முன்னும் பின்னும்)

Contents | உள்ளடக்கம்

On the occasion of 5126 Krodhi year Vyasa Purnima, this booklet form of already published texts is given for printing convenience. It comprises 12 A5-size pages apart from the cover. It contains the following Guru Stuti texts –

Shri Shankara Bhagavatpada Ashtottara Shata Namavali, Shri Shankara Bhagavatpada Katha Sangraha, Totakashtakam (back cover), Jagadguru Parampara Stava

For more details see the following pages. Links: 1) Shri Shankara Bhagavatpada Puja, 2) Jagadguru Ratna Mala, 3) Jagadguru Parampara Stava

5126 க்ரோதி ௵ வ்யாஸ பூர்ணிமையை முன்னிட்டு, ஏற்கெனவே வெளியிட்ட நூல்களின் அச்சிடும் அனுகூலத்திற்காக இந்த சிறு புத்தக வடிவம் கொடுக்கப்படுகிறது. இதில் அட்டையைத் தவிர A5 அளவிலான 12 பக்கங்கள் உள்ளன. இதில் கீழ்க்கண்ட குரு ஸ்துதி நூல்கள் அடங்குகின்றன –

ஶ்ரீ ஶங்கர பகவத்பாத அஷ்டோத்தர ஶத நாமாவளி, ஶ்ரீ ஶங்கர பகவத்பாத கதா ஸங்க்ரஹம், தோடகாஷ்டகம் (பின்னட்டை), ஜகத்குரு பரம்பரா ஸ்தவம்

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட பக்கங்களைப் பார்க்கவும். சுட்டிகள்: 1) ஶ்ரீ ஶங்கர பகவத்பாத பூஜை, 2) ஜகத்குரு ரத்ன மாலை, 3) ஜகத்குரு பரம்பரா ஸ்தவம்