Guru Parampara Stava

Jagadguru Parampara Stava

ஜகத்குரு பரம்பரா ஸ்தவம்

There are four texts that are the pramana for the charita of the whole Shri Kamakoti Peeta Guru Parampara (and not particularly about one Acharya). They are – Punya Shloka Manjari, Jagadguru Ratna Mala, its commentary Sushama, and Jagadguru Parampara Stava.

There are four texts that are the pramana for the charita of the whole Shri Kamakoti Peeta Guru Parampara (and not particularly about one Acharya). They are – Punya Shloka Manjari, Jagadguru Ratna Mala, its commentary Sushama, and Jagadguru Parampara Stava.

Of these, the Jagadguru Parampara Stava was composed by the 65th Jagadguru of this Peetam Shri Sudarshana Mahadevendra Sarasvati Shankaracharya Swamigal. In this, He has paid obeisance to the Kamakoti Peetadhipati-s from Shri Bhagavatpada to His Guru the 64th Acharya in simple anushtup verses. Apart from details found in earlier texts, in some places some details not found therein are also found here.

Along with this, now verses have also been added on the Jagadguru-s starting from the author of this text till today’s Peetadhipati. This stotra is published in multiple scripts for devotees to do anusandhanam on occasions such as Shri Shankara Jayanti, Vyasa Puja etc.


ஶ்ரீ காமகோடி பீடத்தின் முழு பரம்பரையின் சரித்ரத்திற்கு (ஒரு ஆசார்யருக்கு என்று மட்டுமல்லாமல்) ப்ரமாணமாக விளங்கும் நூல்கள் நான்கு எனலாம். அவையாவன – புண்ய ஶ்லோக மஞ்ஜரீ, ஜகத்குரு ரத்ன மாலை, அதன் வ்யாக்யானமாகிய ஸுஷமா, மற்றும் ஜகத்குரு பரம்பரா ஸ்தவம்.

இதில் ஜகத்குரு பரம்பரா ஸ்தவம் என்பது இந்த பீடத்தின் 65வது ஜகத்குருவான ஶ்ரீ ஸுதர்ஶன மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் இயற்றியது. இதில் ஶ்ரீ பகவத்பாதாள் முதலாக தமது குருவாகிய 64வது ஆசார்யர் வரையிலான காமகோடி பீடாதிபதிகளை அவர் எளிய அனுஷ்டுப் ஶ்லோகங்களில் வணங்கியுள்ளார். முந்தைய நூல்களில் இருக்கும் விவரங்கள் தவிரவும் ஆங்காங்கு அவற்றுள் இல்லாத சில விவரங்களும் இங்கு கிடைக்கின்றன.

இத்துடன் இந்த நூலாசிரியர் முதலாக இன்றைய பீடாதிபதி வரையிலான ஜகத்குருமார்கள் விஷயத்திலும் ஶ்லோகங்கள் தற்சமயம் சேர்க்கப்பட்டுள்ளன. பக்தர்கள் ஶ்ரீ ஶங்கர ஜயந்தி, வ்யாஸ பூஜை முதலிய தருணங்களில் அநுஸந்தாநம் செய்யும் பொருட்டு இந்த ஸ்தோத்ரம் பல லிபிகளில் வெளியிடப்படுகிறது.