Mrityunjaya Manasa Puja Stotram
ம்ருத்யுஞ்ஜய மாநஸ பூஜா ஸ்தோத்ரம்
The practice is to pray to Bhagavan that we should live without misery and move to the next world without difficulty, and to grant us bhakti which is the sadhana for this.
Since mrityu means the suffering of samsara and Bhagavan blesses to win over it, He becomes Mrityunjaya. Since it is important that the mind is involved in puja, manasa puja becomes important.
Shri Shankara Bhagavatpada’s Mrityunjaya Manasa Puja Stotram which shows this path is published in multiple scripts with summary translation.
உலகத்தில் வாழும்போது தாழ்மையின்றி வாழ்ந்து சிரமமின்றி அடுத்த லோகத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அதற்கு ஸாதனமான பக்தியைக் கொடு என்றும் பகவானிடத்தில் ப்ரார்த்திப்பது வழக்கம்.
ஸம்ஸார இன்னலே ம்ருத்யு என்பதால் அதனை ஜயிக்க பகவான் அருளுவதால் அவர் ம்ருத்யுஞ்ஜயன் ஆகிறார். பூஜையில் மனது ஈடுபடுவது அவசியம் ஆகையால் மாநஸ பூஜை என்பது முக்கியமாகிறது.
இந்த வழியைக் காட்டும் ஶ்ரீ ஶங்கர பகவத்பாதரின் ம்ருத்யுஞ்ஜய மாநஸ பூஜா ஸ்தோத்ரம் மொழிபெயர்ப்பு சாராம்சத்துடன் பல லிபிகளில் வெளியிடப்படுகிறது.













9 responses to “Mrityunjaya Manasa Puja”
cefixime trihydrate
cefixime trihydrate
kamagra
kamagra
zyloprim 100 mg tablet
zyloprim 100 mg tablet
doryx for uti
doryx for uti
accord finasteride review
accord finasteride review
compounded semaglutide vs tirzepatide side effects
compounded semaglutide vs tirzepatide side effects
ozempic type medication
ozempic type medication
doxycycline dosage for periodontal disease
doxycycline dosage for periodontal disease
metronidazole gel for hormonal acne
metronidazole gel for hormonal acne