Kanchi Shankara Pramanani

Kanchi Shankara Pramanas and Bhagavatpada Katha Sangraha

காஞ்சீ ஶங்கர ப்ரமாணங்கள் மற்றும் பகவத்பாத கதா ஸங்க்ரஹம்

Shri Shankara Bhagavatpada was born more than 2500 years ago, did Shrichakra Pratishtha at Kanchi, ascended the Sarvajna Peetam at Kanchi, established a Shrimatam at Kanchi, installed the Yoga Linga brought from Kailasa at this Shrimatam, and finally attained Siddhi at Kanchi.

This fact is attested to by not only one Shankara Vijaya but many such texts, not to mention various archaeological evidences in and around Kanchipuram.

A compilation of such passages from these sources, and the Bhagavatpada Katha Sangraha mentioned here (link) is being published with English and Tamil translations.


ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் 2500க்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்பு பிறந்து, காஞ்சியில் ஶ்ரீசக்ர ப்ரதிஷ்டை செய்து, காஞ்சியில் ஸர்வஜ்ஞ பீடம் ஏறி, காஞ்சியில் ஶ்ரீமடத்தை ஏற்படுத்தி, இந்த ஶ்ரீமடத்தில் கைலாஸத்திலிருந்து கொணர்ந்த யோக லிங்கத்தை ப்ரதிஷ்டை செய்து, இறுதியில் காஞ்சியில் ஸித்தியானார்.

இந்த உண்மையானது ஒரே ஒரு ஶங்கர விஜயம் என்று அல்லாமல் பல அத்தகைய நூல்களாலும், காஞ்சியிலும் அருகாமையிலும் உள்ள பலவித தொல்பொருள் ஆதாரங்களாலும் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

இந்த நூல்களில் உள்ள அத்தகைய பகுதிகள் தொகுக்கப்பட்டு, மேலும் இங்கு (சுட்டி) குறிப்பிடப்பட்ட பகவத்பாத கதா ஸங்க்ரஹமும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் வெளியிடப்படுகின்றன.