Guru Stuti Pushpa Guccha
குரு ஸ்துதி பூங்கொத்து
Cover (front and back) | அட்டை (முன்னும் பின்னும்)
Contents | உள்ளடக்கம்
On the occasion of Vyasa Purnima, this booklet form of already published texts is given for printing convenience. It comprises 12 A5-size pages apart from the cover. It contains the following Guru Stuti texts –
Shri Shankara Bhagavatpada Ashtottara Shata Namavali, Shri Shankara Bhagavatpada Katha Sangraha, Totakashtakam (back cover), Jagadguru Parampara Stava
For more details see the following pages. Links: 1) Shri Shankara Bhagavatpada Puja, 2) Jagadguru Ratna Mala, 3) Jagadguru Parampara Stava
வ்யாஸ பூர்ணிமையை முன்னிட்டு, ஏற்கெனவே வெளியிட்ட நூல்களின் அச்சிடும் அனுகூலத்திற்காக இந்த சிறு புத்தக வடிவம் கொடுக்கப்படுகிறது. இதில் அட்டையைத் தவிர A5 அளவிலான 12 பக்கங்கள் உள்ளன. இதில் கீழ்க்கண்ட குரு ஸ்துதி நூல்கள் அடங்குகின்றன –
ஶ்ரீ ஶங்கர பகவத்பாத அஷ்டோத்தர ஶத நாமாவளி, ஶ்ரீ ஶங்கர பகவத்பாத கதா ஸங்க்ரஹம், தோடகாஷ்டகம் (பின்னட்டை), ஜகத்குரு பரம்பரா ஸ்தவம்
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட பக்கங்களைப் பார்க்கவும். சுட்டிகள்: 1) ஶ்ரீ ஶங்கர பகவத்பாத பூஜை, 2) ஜகத்குரு ரத்ன மாலை, 3) ஜகத்குரு பரம்பரா ஸ்தவம்