Yama Tarpanam

யம தர்ப்பணம்
க்ருஷ்ண அங்காரக சதுர்தசி
5126 க்ரோதி ௵ சித்திரை ௴ 24 ௳, 2024 மே 07

Yama Tarpanam
Krishna Angaraka Chaturdashi 5126 Krodhi Mesha 24, 2024 May 07

Tuesday, 07th May 2024, is a very special day, owing to the coincidence of Krishna Paksha Chaturdashi with Bhaumavasara, otherwise known as Krishna Angaraka Chaturdashi. On this day, performing tarpanam to Yamadharmaraja destroys sins instantly. This tarpanam must be performed even by those with parents.

The above PDFs have the procedure for YamaTarpanam in multiple scripts


.க்ருஷ்ணபக்ஷ சதுர்தசியுடன் செவ்வாய்க்கிழமை (பௌமவாஸரம்) கூடி வருவதால்  சித்திரை 24ம் தேதி (0705.2024) ஒரு விசேஷ தினம். இது க்ருஷ்ண அங்காரக சதுர்தசி என்று வழங்கப்பெறும். இந்நாளில் யமதர்மராஜாவுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அனைத்து பாபங்களும் நீங்குகின்றன. பெற்றோர் இருப்பவர்களாலும் இந்த
தர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.

இதற்கான செயல்முறை பல்வேறு லிபிகளில் PDF வடிவில் வெளியிடப்படுகிறது

]]>