Krishna Angaraka Chaturdashi
க்ருஷ்ண அங்காரக சதுர்தசி
A Tuesday which joins with Krishna Paksha Chaturdashi is called “Krishna Angaraka Chaturdashi”. On this day, by doing tarpana to Yama Dharmaraja, many sins are expiated. This is to be done by even those who do not have Amavasya Tarpanam.
The procedure for this is published in PDF form in multiple scripts
க்ருஷ்ண பக்ஷ சதுர்தசியுடன் கூடும் செவ்வாய்க்கிழமை “க்ருஷ்ண அங்காரக சதுர்தசி” என்று வழங்கப்பெறும். இந்நாளில் யம தர்மராஜருக்கு தர்ப்பணம் செய்வதால் பல பாபங்களும் நீங்குகின்றன. அமாவாஸ்யை தர்ப்பணம் இல்லாதவர்களும் இந்த தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கான செயல்முறை பல்வேறு லிபிகளில் PDF வடிவில் வெளியிடப்படுகிறது: