Surya Puja 5126 Krodhi year
(Sayana) Uttarayana – Dhanus 6 (2024 Dec 21) Sat
Makara Sankranti – Makara 1 (2025 Jan 14) Tue
Ratha Saptami – Makara 22 (2025 Feb 04) Tue
ஸூர்ய பூஜை 5126 க்ரோதி ௵
(ஸாயந) உத்தராயணம் – மார்கழி ௴ 6 ௳ (2024 டிச 21) சனி
மகர ஸங்க்ராந்தி – தை ௴ 1 ௳ (2025 ஜன 14) செவ்
ரத ஸப்தமி – தை ௴ 22 ௳ (2025 பிப் 04) செவ்
Occasions such as Bhanu Saptami, Makara Sankranti and Ratha Saptami are suitable for the worship of Surya. The visible (Sayana) Uttarayana is also a Punya Kala for the same, and our Jagadguru Shankaracharya Himself performs this puja too.
As per the saying “arogyam bhāskarād icchet”, let us worship Surya Bhagavan and benefit with health and wealth.
A laghu puja paddhati is being released in many lipis for this purpose.
பானு ஸப்தமி, மகர ஸங்க்ராந்தி, ரத ஸப்தமி போன்ற பல தருணங்கள் ஸூர்ய பூஜைக்கு ஏற்றவை. ப்ரத்யக்ஷ (ஸாயந) உத்தராயணமும் இதற்கான புண்ய காலமே என்பதால் நமது ஜகத்குரு ஶங்கராசார்யரே இந்த பூஜையையும் அனுஷ்டிக்கிறார்.
“ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத்” என்ற கூற்றின்படி நாம் ஸூர்ய பகவானை பூஜித்து ஆரோக்யமும் செல்வமும் பெறுவோமாக!
இதற்கான லகுவான பூஜா பத்ததி பல லிபிகளில் வெளியிடப்படுகிறது.