Subrahmanya Bhujangam
ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்
Kaumara the worship of Subrahmanya Swami is one of the shanmata-s established by Shri Shankara Bhagavatpada. Shri Bhagavatpada has composed a stotra called Subrahmanya Bhujangam at the Tiruchendur kshetra in Tamil Nadu. In His Paramparagata Shri Kamakoti Peetam, the 57th Jagadguru Shri Paramashivendra Sarasvati Shricharana has likewise composed a Subrahmanya Bhujangam at the Kukke kshetra in Karnataka. These stotra-s are published in multiple scripts so that astika-s may do parayana and receive the grace of Shri Subrahmanya.
ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் ஸ்தாபித்த ஷண்மதங்களில் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியை உபாஸிக்கும் கௌமாரம் என்பதும் ஒன்று.
ஶ்ரீ பகவத்பாதர் தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர் க்ஷேத்ரத்தில் ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் எனும் ஸ்தோத்ரத்தை இயற்றியுள்ளார். அதே போல் அவரது பரம்பராகதமான ஶ்ரீ காமகோடி பீடத்தின் 57வது ஜகத்குருவான ஶ்ரீ பரமஶிவேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர்கள் கர்நாடகத்தில் உள்ள குக்கெ க்ஷேத்ரத்தில் ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் பாடியுள்ளார்.
ஆஸ்திகர்கள் பாராயணம் செய்து ஶ்ரீ ஸுப்ரஹ்மண்யரின் அருளைப் பெரும்பொருட்டு இந்த ஸ்தோத்ரங்கள் பல லிபிகளில் வெளியிடப்படுகின்றன.