Shri Rama Puja

Shri Rama Puja
Ayodhya Punahpratishtha Dinam – Pausha Shukla Dvadashi
2025-Jan-11, Sat

ஶ்ரீ ராம பூஜை
அயோத்யா புநஃப்ரதிஷ்டா தினம் – பௌஷ ஶுக்ல த்வாதஶி
5126 க்ரோதி ௵ மார்கழி ௴ 27 ௳, சனி

As per the saying “rāmo vigrahavān dharmaḥ” Bhagavan Shri Rama was the embodiment of our Sanatana Dharma. The Punah Pratishtha of Baala Rama at the Rama Janma Bhumi at Ayodhya also took place recently after a long time.

A laghu puja paddhati to help devotees to worship Bhagavan Shri Rama on such auspicious occasions is released in many scripts.


“ராமோ விக்₃ரஹவாந் த₄ர்மஃ” என்ற கூற்றின்படி பகவான் ஶ்ரீராமர் நமது ஸநாதந தர்மத்தின் மூர்த்த வடிவினராக இருந்தார். அண்மையிலும் அயோத்தியில் ராம ஜந்ம பூமியில் வெகு காலம் கழித்து பால ராமரின் புநஃ ப்ரதிஷ்டையானது நடைபெற்றது.

இத்தைய புண்ணிய தருணங்களில் பக்தர்கள் பகவான் ஶ்ரீராமரை பூஜிப்பதற்கு ஏதுவாக லகுவான பூஜா பத்ததி பல லிபிகளில் வெளியிடப்படுகிறது.