Shri Rama Puja – Rama Navami

ராம நவமி – ஶ்ரீ ராம பூஜை

Shri Rama Puja – Rama Navami


“ராமோ விக்₃ரஹவாந் த₄ர்மஃ” என்ற கூற்றின்படி பகவான் ஶ்ரீராமர் நமது ஸநாதந தர்மத்தின் மூர்த்த வடிவினராக இருந்தார். அண்மையிலும் அயோத்தியில் ராம ஜந்ம பூமியில் ப்ராண ப்ரதிஷ்டையானது நடைபெற்றது.

ராமர் நமது பாரதீய கலாச்சாரத்தில் ஊடுருவி இருப்பவர். வருடாவருடம் எவ்விடமும் உள்ள பக்தர்கள் ராம நவமியை மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டாடுவர்.

இந்த புண்ணிய தருணத்தில் பக்தர்கள் அவரவர் இடங்களில் பகவான் ஶ்ரீராமரை பூஜிப்பதற்கு ஏதுவாக லகுவான பூஜா பத்ததி பல லிபிகளில் வெளியிடப்படுகிறது:


As per the saying “rāmo vigrahavān dharmaḥ” Bhagavan Shri Rama was the embodiment of our Sanatana Dharma. The prana pratishtha at the Rama Janma Bhumi at Ayodhya also took place recently.

Rama permeates our Bharatiya tradition. Every year devotees all around observe Rama Navami with great fervour.

A laghu puja paddhati to help devotees to worship Bhagavan Shrirama in their individual places on this auspicious occasion is being released in many scripts: