Shri Sarvajnatma Smaranam

Shri Sarvajnatma Smaranam
Aradhana: Vaishakha Krishna Chaturdashi, 2025 May 25

ஶ்ரீ ஸர்வஜ்ஞாத்ம ஸ்மரணம்
ஆராதனா: வைஶாக க்ருஷ்ண சதுர்தஶீ, 2025 மே 25

Shri Sarvajnatma Shricharana became the shishya of Shri Bhagavatpada, having – as a boy of age seven – pleased Him by debating for three days when He ascended the Sarvajna Pitam at Kanchipuram.

He did vidyabhyasa under Shri Sureshvaracharya as per the orders of Shri Bhagavatpada and shone as a great yogishvara. He reigned as the 3rd Jagadguru of the Shri Kamakoti Peetam after Shri Bhagavatpada and Shri Sureshvaracharya.

Verses on Him from Kamakoti Peetam pramana texts and some parts of texts composed by Him are published for anusandhana by bhakta-s.


ஶ்ரீ பகவத்பாதர்கள் காஞ்சீபுரத்தில் ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் செய்தபோது ஏழு வயது பாலகனாக மூன்று நாட்கள் வாதம் செய்து அன்னாரை மகிழ்வித்து, அப்பொழுதே அன்னார்தம் ஶிஷ்யரானவர் ஶ்ரீ ஸர்வஜ்ஞாத்ம ஶ்ரீசரணர்கள்.

ஶ்ரீ பகவத்பாதரின் உத்தரவின்படி ஶ்ரீ ஸுரேஶ்வராசார்யரிடம் வித்யாப்ஸாயம் செய்து அவரது பரிபாலிப்பில் இருந்து சிறந்த யோகீஶ்வரராகத் திகழ்ந்தார். ஶ்ரீ பகவத்பாதர் மற்றும் ஶ்ரீ ஸுரேஶ்வராசார்யருக்கு பிறகு ஶ்ரீ காமகோடி பீடத்தின் 3வது ஜகத்குருவாக அருள்பாலித்தார்.

அன்னாரைப் பற்றி காமகோடி பீடத்து ப்ரமாண நூல்களில் உள்ள ஶ்லோகங்களும் அன்னார் இயற்றிய சில நூற்பகுதிகளும் பக்தர்களின் அனுசந்தானத்திற்காக வெளியிடப்படுகின்றன.