Yama-Tarpanam

Krishna Angaraka Chaturdashi

க்ருஷ்ண அங்காரக சதுர்தசி

A

5126 Krodhi Kanya 15 (2024 October 01)

A Tuesday which joins with Krishna Paksha Chaturdashi is called “Krishna Angaraka Chaturdashi”. On this day, by doing tarpana to Yama Dharmaraja, many sins are expiated. This is to be done by even those who do not have Amavasya Tarpanam.

The procedure for this is published in PDF form in multiple scripts



நமது ஆசார்ய பீடத்தின் 59வது ஜகத்குரு ஶ்ரீ போதேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்யர் கலியுகத்தில் மிக முக்கியமானதான பகவந்நாமத்தின் மஹிமையை விஶேஷமாக ப்ரச்சாரம் செய்தார். இந்த தர்மம் மட்டுமே அனைவருக்கும் எளியது, மற்றும் குறைகள் ஏற்பட்டாலும் முழு பலன் கொடுக்கும். இத்தகைய பகவந்நாம மஹிமையை நிரூபித்து இவ்வாசார்யர் நூல்கள் இயற்றினார். அன்னார் அத்வைதம் குறித்த நூல்களையும் பக்தி ஸ்துதிகளையும் கூட இயற்றியுள்ளார். மேலும் அன்னார் அகிலாண்டேஶ்வரி தேவிக்கு தாடங்க ப்ரதிஷ்டையும் ராமேஶ்வரத்திற்கு விஜய யாத்ரையும் செய்ததை ஆவணங்கள் காட்டுகின்றன. பாத்ரபத பூர்ணிமையன்று இவ்வாசார்யரின் ஆராதனையை முன்னிட்டு அன்னாரைப் பற்றி காமகோடி பீடத்து ப்ரமாண நூல்களில் உள்ள ஶ்லோகங்களும் இவரது நூல்களிலிருந்து சில ஶ்லோகங்களும் பக்தர்களின் அனுசந்தானத்திற்காக வெளியிடப்படுகின்றன.

]]>