Shri Paramashivendra Smaranam

Shri Paramashivendra Smaranam

ஶ்ரீ பரமஶிவேந்த்ர ஸ்மரணம்

Upcoming Budhavara (2024-Jun-18) is Shravana Shukla Dashami, Aradhana Tithi of Shri Paramashivendra Sarasvati (2) Shricharana, 57th Jagadguru Shankaracharya of our Shri Kanchi Kamakoti Moolamnaya Sarvajna Peetam.

This Acharya incarnated at the Pampa Teertha Kshetra on the banks of the Tungabhadra. He was highly dedicated to Shrichakra Puja and Shiva Yoga. He has composed many texts with a unique perspective.

The famed Shri Sadashiva Brahmendra was His shishya. In His many texts and kirtanas Shri Brahmendra has reminisced of His Guru with deep adoration. So let us also remember Him and attain all purushartha-s!

வரும் புதன்கிழமை (2024-ஆக-14) ஶ்ராவண ஶுக்ல தஶமி, நமது ஶ்ரீ காமகோடி மூலாம்னாய ஸர்வஜ்ஞ பீடத்தின் 57வது ஜகத்குரு ஶங்கராசார்யராகிய ஶ்ரீ பரமஶிவேந்த்ர ஸரஸ்வதீ (2) ஶ்ரீசரணரின் ஆராதனை திதி.

இவ்வாசார்யர் துங்கபத்ரா கரையில் உள்ள பம்பா தீர்த்த க்ஷேத்ரத்தில் அவதரித்தவர். ஶ்ரீசக்ர பூஜையிலும் ஶிவ யோகத்திலும் மிகவும் ஈடுபட்டவர். இவர் அபூர்வமான கண்ணோட்டத்தில் பல நூல்களை இயற்றியுள்ளார்.

புகழ்பெற்ற ஶ்ரீ ஸதாஶிவ ப்ரஹ்மேந்த்ரர் இவர்தம் ஶிஷ்யர் ஆவார். ஶ்ரீ ப்ரஹ்மேந்த்ரர் தமது பற்பல நூல்களிலும் கீர்த்தனங்களிலும் தமது குருவை உருகி உருகி ஸ்மரித்துள்ளார். ஆகவே நாமும் இவரை ஸ்மரித்து ஸகல புருஷார்த்தங்களையும் அடைவோமாக!