Markandeya Samhita

Shri Shankara Vaibhavam in Markandeya Samhita

மார்க்கண்டேய ஸம்ஹிதையில் ஶ்ரீ ஶங்கர வைபவம்

The Markandeya Samhita has been honoured by our Purvacharya-s as an important pracheena pramana text for Shri Shankara Charitam.

That is why its section regarding Shri Shankara Vaibhavam was published by Shrimatam scholars in the times of the 66th and 68th Kamakoti Jagadguru-s bearing the name Shri Chandrashekharendra Sarasvati Shricharana.

The text previously published in CE 1897 and 1962 is now once more published on the sacred occasion of the year of Shri Shankara Bhagavatpada’s 2500th Aradhana for the anusandhana of devotees.



மார்க்கண்டேய ஸம்ஹிதையானது ஶ்ரீ ஶங்கர சரிதத்திற்கு முக்கியமானதொரு ப்ராசீன ப்ரமாண நூலாக நமது பூர்வாசார்யர்களால் ஆதரிக்கப்பட்டது ஆகும்.

அதனால்தான் ஶ்ரீ ஶங்கர வைபவம் குறித்த இதன் பகுதி ஶ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர்கள் என்று பெயர் கொண்ட 66வது மற்றும் 68வது காமகோடி ஜகத்குருமார்களின் காலத்தில் ஶ்ரீமடத்து வித்வான்களால் வெளியிடப்பட்டது.

அவ்வாறு பொயு 1897 மற்றும் 1962களில் வெளியிடப்பட்ட இந்த நூல் ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர்களின் 2500வது ஆராதனை வருடமாகிய புண்ய தருணத்தில் பக்தர்களின் அனுஸந்தானத்திற்காக மீண்டும் வெளியிடப்படுகிறது.