Maghasnanam
5126 Krodhi / Makara 17–Kumbha 15 / 2025-Jan-30–2025-Feb-27
மாக ஸ்நானம்
மாக ஸ்நானம் / 5126 க்ரோதி ௵ தை ௴ 17–மாசி 15/ 2024-ஜன-30–2025-பிப்-27
In our Sanatana Dharma, snanam is capable of removing all our papam and giving prosperity. Snanam during the month of Magha is significant according to many Puranas. Hence, in this month, Maghasnanam should be done every day in the prescribed manner alongwith Sankalpa. If that is not possible, it should be performed at the start of the month, Rathasaptami, Masi Amavasya. In case, that too is not possible, anushthanam of this procedure must be done at least on one day. Those who cannot do snanam in places such as a tirtham may chant the same mantras and do the snanam at home.
நமது ஸநாதனமான தர்மத்தில் ஸகல பாபங்களைப் போக்கிக்கொள்ளவும் ஸௌக்யங்களை அடையவும் பல வித ஸ்நானங்கள் வரப்ரஸாதமாக அமைந்துள்ளன. அவற்றுள் மாகஸ்நானத்தை மிகவும் உயர்ந்ததாக அநேக புராணங்கள் கூறுகின்றன.
ஆகையால் இந்த மாகஸ்மாஸத்தில் தினமும் முறைப்படி ஸங்கல்பம் செய்து மாகஸ்நானம் செய்ய வேண்டும். அது முடியாவிடில் மாஸிமாஸப்பிறப்பு, ரதஸப்தமீ, மாசி அமாவாசை இந்த மூன்று நாட்களில் அனுஷ்டிக்க வேண்டும். தீர்த்தங்களில் செய்ய முடியாதவர்கள் ஒரு நாளாவது கீழ்காணும் மந்த்ரங்களைச் சொல்லி க்ருஹத்திலாவது அனுஷ்டிக்க வேண்டும்.