Kamakoshta Snana Shloka-s
காமகோஷ்ட ஸ்நான ஶ்லோகங்கள்
The Kamakshi Vilasa is a text that describes the greatness of Devi Kamakshi and Her Kanchi Kshetra, which is also known as Kamakoshtham. It also gives 12 verses suitable for chanting during daily snanam. These give the great benefits of doing snanam and anushthanam at that Kamakoshtham even if we are elsewhere. The Jagadguru has blessed devotees to learn these and follow.
காமாக்ஷீ விலாஸம் என்பது காமாக்ஷீ தேவி மற்றும் காமகோஷ்டம் எனப்படும் அவளது காஞ்சீ க்ஷேத்ரத்தின் மகத்துவத்தை விவரிக்கும் நூலாகும். இதில் நித்ய ஸ்நானத்தின் போது சொல்லத்தக்க 12 ஶ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றால் நாம் வெளியூரில் இருந்தாலும் அந்த காமகோஷ்டத்தில் ஸ்நானமும் அனுஷ்டானமும் செய்வதற்கான உயர்ந்த பலன்கள் கிடைக்கின்றன. இவற்றை பக்தர்கள் அறிந்து அனுஷ்டிக்க ஜகத்குரு காமகோடி பீடாதிபதிகள் அருளியுள்ளார்கள்.