Karadaiyan Nonbu

ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர!
ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடம்ஜகத்குரு ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஶ்ரீமடம் ஸம்ஸ்தானம்

வேத தர்ம ஶாஸ்த்ர பரிபாலன ஸபா (ஸ்தாபிதம் 1942) காரடையான் நோன்பு 5125 ஶோபன ௵-மீன ௴-1 / 2024-03-14 வியாழக்கிழமை

நோம்பு சரடுகட்டிக்கொள்ள / பூஜை செய்ய வேண்டிய சமயம் காலை 11:00–12:00

ஸாவித்ரி தேவி காலனையே கதி கலங்க வைத்து போராடி வெற்றி பெற்றதற்கு, அவர்கள் செய்த நோன்பு தான் காரணமாகும். அப்படி ஸாவித்ரி செய்த பூஜையே இன்று நாம் அனைவரும் செய்யும் காரடையார் நோன்பு ஆகும். மாசி முடிந்து பங்குனி தொடங்கும் சமயம் அன்றைய தினம் ஸுமங்கலிகள் பூஜை செய்தால், அவர்களுடைய கணவரைப் பிரியாமல், தீர்க்க ஸுமங்கலிகளாக இருப்பார்கள் என்பதே அந்த நோன்பின் மகத்துவம். காரடையான் நோம்பு மற்றும் காமாக்ஷி பூஜை செய்வதற்கான லகுவான பூஜா பத்ததி பல லிபிகளில் வெளியிடப்படுகிறது

Jaya Jaya Shankara! Hara Hara Shankara!

Shri Kanchi Kamakoti Mulamnaya Sarvajna PeetamJagadguru Shankaracharya Swamigal Shrimatam Samsthanam

Veda Dharma Shastra Paripalana Sabha (est 1942)

Karadaiyan Nombu5125 Shobhana-Mina-1 / 2024-03-14 Guruvaara Nombu Saradu – Pooja timing 11:00 AM–12 noon

Savitri Devi emerged victorious in her encounter with Yama owing to the Nombu that she performed. The puja done by Savitri is the same Karadaiyan Nombu that all of us celebrate today. On the day ‘Kumbha’/’Maasi’ month ends and ‘Mina’/’Panguni’ starts, Sumangalis performing this puja will be ever-united with their husbands—this is the great significance of the Nombu. A laghu puja paddhati for perform Karadaiyan Nombu/Kamakshi Puja is published in multiple scripts