Dīpavalī
தீபாவளி
On the occasion of Deepavali, many important observances are there starting from Trayodashi. These include:
- Yama Deepa Danam – 18.10.2025 lighting deepa for Yamadharma
- Naraka Deepa Danam – 19.10.2025 – lightning deepa
- Deepa Danam on Deepavali – 20.10.2025 lighting deepams
- Ulka Danam – 19.10.2025, 20.10.2025 lighting sparklers
- Yama Tarpanam – 20.10.2025, performing tarpanam to Yamadharmaraja, which must be performed even by those with parents.
- Abhyanga Snanam – 20.10.2025 – The widely well-observed oil bath
- Lakshmi Kubera Puja – 21.10.2025 – worship of Lakshmi Devi/Kubera
The PDFs above in multiple scripts give the details of the observances, along with sankalpa and procedure for Yama Tarpanam.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, த்ரயோதசி முதல் பல்வேறு அனுஷ்டானங்கள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இவையாவன:
* யமதீபதானம் – 18.10.2025 – யமனைக் குறித்து தீபம் ஏற்றுதல்
* நரகதீபதானம் – 19.10.2025 – நான்கு திரிகளைக் கொண்ட தீபம் ஏற்றுதல்.
* தீபாவளியன்று தீபதானம் – 20.10.2025 – தீபங்களை ஏற்றுதல்.
* உல்கா தானம் – 19.10.2025, 20.10.2025 – மத்தாப்பு முதலியன கொளுத்துதல்
* யம தர்ப்பணம் – 20.10.2025 – யம தர்மராஜாவுக்கு பெற்றோர் உள்ளவர்கள் உட்பட அனைவரும் தர்ப்பணம் அளித்தல்
* அப்யங்க ஸ்நானம் – 20.10.2025 – அனைவராலும் கடைபிடிக்கப்படுவது – கங்கா ஸ்நானம் / எண்ணெய் குளியல்
* லக்ஷ்மி குபேர பூஜை (21.10.2025 – லக்ஷ்மி தேவி மற்றும் குபேரரை பூஜை செய்தல்)
கீழ்க்காணும் PDF கோப்புகளில் பல்வேறு லிபிகளில் யம தர்ப்பண ஸங்கல்பத்துடன் இந்த அனுஷ்டான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.












