Chaturmasyam

Specialities of Chaturmasya

சாதுர்மாஸ்யத்தின் சிறப்புகள்

Chaturmasyam is a period around the rainy season, and is a time of observances that are related to both grihastha-s and sannyasi-s.

Some dietary restrictions are observed during Chaturmasyam. For sannyasi-s, they should perform Vyasa Puja and stay in one place. Performing Bhikshavandanam to them during this period is considered very special.

In the case of Jagadguru Acharya Peetam-s, various dharmika programmes are conducted during this time for the samrakshana of our Sanatana Dharma and Vidya. It is also an opportunity for devotees to perform Bhikshavandanam and various services to Jagadguru Acharya-s expressing our gratitude to them.

The verses for the beginning of Chaturmasyam, the importance of Bhikshavandanam and the importance of Chaturmasyam are published in multiple languages/scripts.


சாதுர்மாஸ்யம் என்பது மழைப்பருவத்தை ஒட்டிய ஒரு காலம். இதில் க்ருஹஸ்தர்களுக்கும் ஸந்ந்யாஸிகளுக்கும் தொடர்புடைய அனுஷ்டானங்கள் உள்ளன.

சாதுர்மாஸ்யத்தில் சில ஆஹார நியமங்கள் பரிபாலிக்கப்படுகின்றன. ஸந்ந்யாஸிகள் இச்சமயம் வ்யாஸ பூஜை செய்து ஓரிடத்தில் இருக்க வேண்டும். இச்சமயம் அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்வது மிகவும் சிறப்புடையது.

ஜகத்குரு ஆசார்ய பீடங்கள் விஷயத்தில், நமது ஸநாதன தர்மம் மற்றும் வித்யையின் ஸம்ரக்ஷணத்திற்கான பல தார்மிக நிகழ்ச்சிகள் இச்சமயம் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் பிக்ஷாவந்தனம் முதலிய பலவேறு கைங்கர்யங்கள் செய்து ஜகத்குரு ஆசார்யர்களுக்கு நமது க்ருதஜ்ஞதையைத் தெரிவித்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பு.

சாதுர்மாஸ்ய தொடக்கத்திற்கான ஶ்லோகங்ள், பிக்ஷாவந்தனத்தின் சிறப்பு மற்றும் சாதுர்மாஸ்யத்தின் சிறப்பு பல வேறு பாஷை/லிபிகளில் வெளியிடப்படுகின்றன.