Chandra Grahanam


Chandra Grahanam
5127 (Vishvavasu) Simha 22 | 2025 September 07 ~ 08 night

சந்த்ர க்ரஹணம்
5127 விஶ்வாவஸு ௵ ஆவணி ௴ 22 ௳ | 2025 செப்டம்பர் 07 ~ 08 இரவு

A grahana is a very sacred time for many anushthanas. On the upcoming Purnima, a chandra grahana is visible in Bharatam.

With the blessings of our Shri Kanchi Kamakoti Shankaracharya Swamigal, the following PDFs are being released to clearly know the nature of the anushthana and the sankalpa etc. Let us properly practice our Sanatana Dharma in the shastric way as per the guidance of our Guru.


க்ரஹணமானது பல அனுஷ்டானங்களுக்கான மிக உயர்ந்த புண்ய காலம். வருகின்ற பௌர்ணமியன்று பாரதத்தில் சந்த்ர க்ரஹணம் தெரியும்.

நமது ஶ்ரீ காஞ்சீ காமகோடி ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடன், அனுஷ்டான ஸ்வரூபத்தையும் ஸங்கல்பம் முதலியவற்றையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள கீழ்க்காணும் PDF கோப்புகள் வெளியிடப்படுகின்றன. நம் குருவின் வழிகாட்டுதலின்படி நம் ஸநாதன தர்மத்தை சாஸ்த்ரோக்தமான வழியில் நன்கு அனுஷ்டிப்போமாக.