Akshaya Tritiya

Akṣaya Tritīyā
5126 Krodhi Mesha 27, 2024 May 10

அக்ஷய த்ருதீயை 
5126 க்ரோதி ௵ சித்திரை ௴ 27 ௳, 2024 மே 10

On Saturday (5126-Krodhi-Mesha-27 / 10.05.2024) is Akṣaya Tritīyā. In our Sanātana dharma, to get rid of accumulated pāpas and consequently overcome many difficulties and attain happiness, many devices have been suggested in our Veda-Purāṇa-Itihāsas. Further, it is said that the same dānam, performed at certain places/certain times bestows endless fruit. One such occasion is this Akṣaya Tritīyā.

A simple document detailing the greatness of Akṣaya Tritīyā, in multiple scripts is given in the above link.


வரும் வெள்ளிக்கிழமையன்று அக்ஷயத்ருதியை. நமது ஸநாதனதர்மத்தில் பாபங்களை போக்கிக்கொள்வதன் மூலமாக பல கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கும், பல ஸுகங்களை அடைவதற்கும் உபாயங்கள் பல வேத-புராண இதிஹாஸங்களில் கூறப்பட்டுள்ளன. அந்த தானமும் சில இடங்களில்/சில ஸமயங்களில் செய்யும் பொழுது அனந்த பலனைக் கொடுக்கக் கூடியதாகக் கருதப்படுகிறது. அவ்வாறான ஒரு ஸமயம் தான் இந்த அக்ஷயத்ருதியை.

அக்ஷயத்ருதியையின் மகத்துவத்தை குறித்து ஒரு எளிதான கோப்பு, பல லிபிகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது: