ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர!
ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடம் ஜகத்குரு ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஶ்ரீமடம் ஸம்ஸ்தானம்
வேத தர்ம ஶாஸ்த்ர பரிபாலன ஸபா (ஸ்தாபிதம் 1942)
5125 ஶோபன-பங்குனி-9 / பால்குன ஶுக்ல த்ரயோதஶீ / 2024-03-22 வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமையன்று “புதுப்பெரியவர்கள்” என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஶ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 6-வது ஆராதனை மஹோத்ஸவம். ஸநாதன தர்மம் தழைப்பதற்காகவும் ஶ்ரீகாமகோடி பீடத்திற்காகவும் அவர்கள் செய்த பணிகள் கணக்கில் அடங்காதவை. அவர்களது அயராத உழைப்பையும் அனுக்ரஹத்தையும் நினைவு கூர்ந்து அந்நாளில் அவர்களை வணங்கி பெருமை மிக்க நம் குருபரம்பரைக்கு நம் வந்தனங்களை செலுத்துவோமாக. வந்தே குருபரம்பராம்! பல லிபிகளில் லகு பூஜா பத்ததி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
Shri Kanchi Kamakoti Mulamnaya Sarvajna PeetamJagadguru Shankaracharya Swamigal Shrimatam Samsthanam Veda Dharma Shastra Paripalana Sabha (est 1942) 5125 Shobhana-Mina-9 / Phaalguna Shukla Trayodashi / 2024-03-22 Bhriguvaara
On Bhriguvaara is the 6th Aradhana Mahotsava of Shri Jayendra Periyava. Fondly revered as Pudu Periyava, His contributions to the sustenance of Kamakoti Pitham and Sanatana Dharma are innumerable. Let us remember His untiring efforts and blessings on this day, and celebrate our glorious Guru and Guru Parampara!