(Sayana) Uttarayana Surya Puja
5126 Krodhi Dhanus 6, 2024 Dec 21
(ஸாயந) உத்தராயண ஸூர்ய பூஜை
5126 க்ரோதி ௵ மார்கழி ௴ 6 ௳, 2024 டிச 21
Bhanu Saptami, Makara Sankranti and Ratha Saptami – these are some of the days where we worship Surya Bhagavan.
Similarly, in our Shrimatam, our Shri Kanchi Kamakoti Moolamnaya Sarvajna Peetadipati Shankaracharya Swamigal traditionally does the anushthanam of Surya Puja on Sayana Uttarayana Punya Kala also.
Let us worship Surya Bhagavan on such highly sacred days, involve ourselves in dharma karyas, become worthy recipients of our Acharya’s grace and progress. A laghu puja paddhati is being released in many lipis for this purpose:
பானு ஸப்தமி, மகர ஸங்க்ராந்தி, ரத ஸப்தமி இது போன்ற பல தினங்களில் நாம் ஸூர்ய பகவானை வழிபடுகிறோம்.
அதே போல ஸாயன உத்தராயண புண்ய காலத்திலும் நம் ஸ்ரீமடத்தில் நம் ஸ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடாதிபதி ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஸூர்ய பூஜையை அனுஷ்டிப்பது ஸம்ப்ரதாயமாக உள்ளது.
இத்தகைய உயர்ந்த புண்ய தினங்களில் ஸூர்ய பகவானைப் பூஜித்து தர்ம கார்யங்களில் ஈடுபட்டு நம் ஆசார்யர்களின் க்ருபைக்குப் பாத்திரமாகி உய்வோமாக. இதற்கான லகுவான பூஜா பத்ததி பல லிபிகளில் வெளியிடப்படுகிறது