Deepavali

Deepavali

தீபாவளி

On the occasion of Deepavali, many important observances are there starting from Trayodashi. These include:

  • Deepa Danam – Lighting deepa
  • Ulka Danam – 30.10.2024 lighting sparklers
  • Yama Tarpanam – 31.10.2024, performing tarpanam to Yamadharmaraja, which must be performed even by those with parents.
  • Abhyanga Snanam – 31.10.2024 – The widely well-observed Oil bath

The PDFs below in multiple scripts give the details of the observances, along with sankalpa for Yama Tarpanam


தீபாவளித் திருநாளை முன்னிட்டு, த்ரயோதசி முதல் பல்வேறு அனுஷ்டானங்கள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இவையாவன:
* தீபதானம் – தீபம் ஏற்றுதல்
* உல்கா தானம் – 30.10.2024 – மத்தாப்பு முதலியன கொளுத்துதல்
* யம தர்ப்பணம் – 31.10.2024 – யம தர்மராஜாவுக்கு பெற்றோர் உள்ளவர்கள் உட்பட அனைவரும் தர்ப்பணம் அளித்தல்
* அப்யங்க ஸ்நானம் – 31.10.2024 – அனைவராலும் கடைபிடிக்கப்படுவது – கங்கா ஸ்நானம் / எண்ணெய் குளியல்

கீழ்க்காணும் PDF கோப்புகளில் பல்வேறு லிபிகளில் யம தர்ப்பண ஸங்கல்பத்துடன் இந்த அனுஷ்டான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன