Papahara Dashami

Papahara Dashami
5126 Krodhi Mithuna 2 / 2024 Jun 16

பாபஹர தஶமி
5126 க்ரோதி ௵ ஆனி ௴ 2 ௳ / 2024 ஜூன் 16

The day when Shukla Paksha Dashami tithi of Jyeshtha Masa as per Chandra Mana joins with Hasta nakshatra is Papahara Dashami. On this day, one should perform snanam in holy rivers such as Ganga/Kaveri, or at least from a lake or well, or at home by meditating on holy rivers. This rids us of ten types of sins that were accrued by our body, speech, and mind, and we will obtain happiness in this world and beyond and attain the greatest shreyas.


சாந்த்ர மானப்படியான ஜ்யேஷ்ட மாஸத்தில் ஶுக்ல பக்ஷ தஶமி திதியும் ஹஸ்த நக்ஷத்ரமும் சேரும் நாளே பாபஹர தஶமி. இன்று கங்கை காவேரி போன்ற புண்ய நதிகளில், அல்லது குளம் கிணறு முதலானவற்றிலாவது, அல்லது புண்ய நதிகளை த்யானித்து வீட்டிலோ, முறைப்படி ஸ்னானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் உடல் வாக்கு மனது ஆகியவையால் சேர்த்த பத்து விதமான பாபங்கள் விலகி இஹ பர ஸௌக்யங்களை பெற்று பரம ஶ்ரேயஸ்ஸை அடைவோம்.

]]>